2180
ஆஸ்திரியாவைச் சேர்ந்த மோட்டர் சைக்கிள் பந்தய வீரர், 273 கிலோ மீட்டர் வேகத்தில் சைக்கிள் பந்தய வீரரை டோ செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ஒரு வாகனத்தை மற்றொரு வாகனம் மூலம் இழுத்துச் செல்வதை டோ என...